பழமைமிக்க எண்கன்முருகன் கோவில் கும்பாபிஷேகம்,பக்தர்கள் – கை குழந்தைகளுடன் வயலில் இறங்கி செல்லும் அவலம்
பழம்பெருமைமிக்க எண்கன் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் - முறையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளாத கோவில் நிர்வாகத்தினரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க முடியாமல் திரும்பி சென்றனர் -...




















