October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50Kgகஞ்சா 2கார்,1இருசக்கர வாகனத்தை பறிமுதல் 5 பேரை கைது

by Satheesa
July 12, 2026
in News
A A
0
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா 2 கார், 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போதை தடுப்பு பிரிவு போலீசார் 5 பேரை கைது செய்து நடவடிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா உத்தரவின் பேரில் போதை தடுப்புபிரிவு தனிப்படை போலீஸார் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தினர். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்தர் மற்றும் அருண் தலைமையிலான தனிப்படை போலீஸார் மயிலாடுதுறை நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தரங்கம்பாடி சாலையில் வந்த 2 காரை போலீஸார் நிறுத்தியபோது கார் நிற்காமல் சென்றுள்ளது. உடன் போலீசார் காரை துரத்திச் சென்று அடியாமங்கலம் பகுதியில் மடக்கி பிடித்தனர். சோதனை செய்தபோது அதில் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் காரில் இருந்த மயிலாடுதுறை மேலஒத்தசரகை சேர்ந்த கணபதி(35), வேதம்பிள்ளைகாலனியை சேர்ந்த ராஜமாணிக்கம்(29), அண்ணாவீதியை சேர்ந்த விக்னேஷ்(28), பூம்புகார் மணிக்கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம்(26) மதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கணபதி என்பதும் பிடிப்பட்ட கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவுடன் 2கார் மற்றம் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவில் இருந்து எந்த மார்க்கமாக கஞ்சா கடத்திவரப்பட்டது, சோதனைச் சாவடிகளில் தப்பியது எப்படி, வேறு எந்தெந்த பகுதிக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட்டது, இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் திடீர் தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்ததில் 61/2பவுன் தங்கநகைகள்,வெள்ளி பொருட்கள் பணம் எரிந்து சேதம்

Next Post

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் 5 பேர் கைது பிளாஸ்டிக்கவர் கொண்டு மூடிய காவல்துறை சம்பவம் சர்ச்சை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் 5 பேர் கைது பிளாஸ்டிக்கவர் கொண்டு மூடிய காவல்துறை சம்பவம் சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

சீர்காழி தென்பாதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

காவிரியில் திறக்கப்பட்ட நீர், கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சரிவர வந்து சேராத நிலை

October 9, 2026
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

சென்னையில் மாணவரின் குரல், என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள இசை நிகழ்ச்சி விழிப்புணர்வு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.