திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில்...
















