September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடக்கம் – அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்

by Satheesa
January 12, 2026
in News
A A
0
கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடக்கம் – அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடக்கம் – அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தொடங்கிய இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா அனுமதி தொடர்பான காரணங்களால் சில மாதங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகை சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு தற்பொழுது மீண்டும் ஹெலிகாப்டர் சுற்றுலா இன்று தொடங்கப்பட்டுள்ளது

இன்று அதற்கான தொடக்க விழா நடைபெற்றது இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர்.
தா மோ. அன்பரசன்
ஹெலிகாப்டர் சவாரியை கொடி அசத்து தொடங்கி வைத்தனர்.

Tags: district newsHelicopter rideKovalamMinister Anbarasantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் CLRதொழிலாளர்களைப் பணி ராஜ கண்ணப்பன் பேட்டி

Next Post

விவேகானந்தரின் 163 வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மரியாதை

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.