September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மழையையும் பொருட்படுத்தாமல் நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் பணி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Satheesa
January 12, 2026
in News
A A
0
மழையையும் பொருட்படுத்தாமல் நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் பணி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மழையையும் பொருட்படுத்தாமல் நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…”
அனைத்து நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.. திருவாரூர் நாகை மாவட்டத்தில் அனைத்து நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்க்கப்பட்டு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாத 200க்கும் மேற்பட்ட பருவ கால பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்.. 2013 முதல் 2016 வரை உள்ள பருவகால பணியாளர்கள் பட்டியல் எழுத்தர்கள் உதவுபவர்கள் காவலர்கள் உள்ளிட்ட 1400 பணியாளர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம் செய்வதாக தஞ்சாவூரில் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனை கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனர் வாக்குறுதி அளித்து.. இதனால் வரை எந்தவித பணி ஆணையும் வழங்கப்படவில்லை காண எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.. எனவே வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.. அனைத்து பருவ கால பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.. உள்ளிட்ட கோரிக்கையிலே வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. சங்கத்தின் மாநில செயலாளர் கோமகன், மாவட்டத் தலைவர் திருமுருகன் மாவட்ட செயலாளர் விஜயகுமார் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் கார்த்திகேயன உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து பருவ கால நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Tags: district newsprotesttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை

Next Post

திருவாரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை,அடுப்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.