சீர்காழியில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி திராவிட முன்னேற்றக்கழகத்தை தவிர வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை
திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர வேறு யாருடனும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெக குறித்து கிரிஸ் சோடங்கர் தெரிவித்த கருத்து குரித்து கேட்டதற்கு விஜய் பிரபலமான நடிகர்...




















