July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடக்கம் : டெஸ்ட் அறிமுகம் பெற்ற சாய் சுதர்சன்

by Priscilla
June 20, 2025
in Sports
A A
0
ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடக்கம் : டெஸ்ட் அறிமுகம் பெற்ற சாய் சுதர்சன்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

லீட்ஸ் : இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதுவரை ‘பட்டோடி டிராபி’ என அழைக்கப்பட்ட இந்த தொடருக்கு, இம்முறை முதல் முறையாக ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி’ என புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோப்பையை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணைந்து அறிமுகப்படுத்தினர்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரு அணியினரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது.

இந்த போட்டியின் சிறப்பு அம்சமாக, தமிழகத்தைச் சேர்ந்த பி. சாய் சுதர்சன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்பை புஜாரா வழங்கினார். புஜாரா அதே இடத்தில் – நம்பர் 3 – விளையாடி வந்ததை சாய் சுதர்சன் நிரப்புகிறார். இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் கவுண்டி லீக்கில் சிறந்த சாதனைகள் படைத்த சுதர்சன், தனது நல்ல ஃபார்மால் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டி தொடக்கத்தில், 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 26 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்துள்ளார். கே.எல்.ராகுல் 18 பந்துகளில் 7 ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணியின் லைன்அப் :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

Tags: englandindiasai sutharshanSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் !

Next Post

குமரி காதலி வீட்டில் இளைஞர் மர்ம மரணம் : நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
குமரி காதலி வீட்டில் இளைஞர் மர்ம மரணம் : நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு

குமரி காதலி வீட்டில் இளைஞர் மர்ம மரணம் : நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
2026 ல ஜெயிக்கறது ரொம்ப கஷ்டம்… | Tvk | Velmurgan | Vijay | Public Opinion | DMK | BJP

June 9, 2025
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.