April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

திருமணம் தப்பு இல்ல – வெளிப்படையாக பேசிய நடிகர் சிம்பு!

by Digital Team
April 22, 2025
in Cinema
A A
0
திருமணம் தப்பு இல்ல – வெளிப்படையாக பேசிய நடிகர் சிம்பு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர்தான் நடிகர் சிம்பு.இவரது நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தக் லைஃப் படக்குழுவினர் அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்கள். இதில் கமல் ஹாசன், த்ரிஷா மற்றும் சிம்பு மூவருக்கு மட்டும் தனியாக நேர்காணல் ஒன்று நடந்தது. பல விஷியன்களை மூவரும் பகிர்துந்துகொண்டனர். அப்போது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிம்பு “திருமணம் என்பது தப்பு இல்லை, சரியான நபரை தேர்ந்தெடுப்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை மிகவும் குறைந்துவிட்டது. நீ இல்லனா வேறொருவர் என்கிற மனநிலையில் ஆணும் பெண்ணும் இருப்பதாக நினைக்கிறன். அப்படி இருக்க கூடாது. உங்களுக்கான சரியான நேரம் வரும்போது, உங்களுக்கான சரியான நபர் கிடைக்கபோது திருமணம் மகிழ்ச்சியாக நடக்கும்” என்று கூறினார்.

Tags: kamalsimbutamil cinemaTHUG LIFE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நடிகர் மகேஷ் பாபுவிற்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

Next Post

சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு!!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு!!

சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.