July 23, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

by Satheesa
July 23, 2026
in Bakthi, News
A A
0
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில்
ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட திருவிழா!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட திருவிழா விமர்சியாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு காலை சூரக்காடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையோடு ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தது.பின்னர் ஸ்ரீ மகா திரிசூலம் வாராஹி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பூக்கள், பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சாய் கிரண்சுவாமி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு உற்சாகமாக வந்த மாற்றுத்திறனாளிகள்

Next Post

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா
News

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்
News

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

July 23, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை
News

மயிலாடுதுறையில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு உற்சாகமாக வந்த மாற்றுத்திறனாளிகள்

July 23, 2026
Next Post
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

விழுப்புரம் மாவட்ட செயலாளர்  பசுபதி என்பவரை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

May 14, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

0
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

July 23, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.