June 27, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட தனியார் பள்ளி நிர்வாகம் நடத்திய அறிவியல் கண்காட்சி

by Satheesa
February 8, 2026
in News
A A
0
கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட தனியார் பள்ளி நிர்வாகம் நடத்திய அறிவியல் கண்காட்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட தனியார் பள்ளி நிர்வாகம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி. நானும் கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்றவன் தான் இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என புகழாரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு அறிவியல் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சியை பள்ளி நிர்வாகம் நடத்தியது. இந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் பெட்ரோல் இல்லாமல் கால்சியம் கார்பனேட் கல்லின் உதவியுடன் கேசில் இயங்கும் வாகனம். மிதிவண்டியில் இடம் வளம் திரும்புவதற்கு ஏதுவான சிக்னல் லைட் எல் கே ஜி யில் பயிலும் மழலையர் கண்டுபிடித்த தண்ணீர் மறுசுழற்சி விண்வெளி மண்டல மாதிரி உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பள்ளி மாணவ மாணவியரின் படைப்புகளை பார்த்து வியந்து பின்பு அவர் கூறுகையில்…

அறிவியல் மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். பாடங்களில் கற்கும் அறிவியல் செயல் முறையில் பயன்படுத்தும் பொழுது பொறியியல் மருத்துவம் போன்ற துறைகளிலும் வாழ்க்கை தரத்தையும் தொழில்நுட்பம் உயர்த்தும். இவை அனைத்தும் குழந்தை பருவத்தில் இருந்தே துவங்குகிறது . நல்ல எதிர்காலத்திற்கு குழந்தை பருவத்திலிருந்து பயிற்சிகள் துவங்க வேண்டும். அதுவும் கிராமங்களில் இருந்து துவங்குகிறது. கேரள மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து நான் தற்போது ஐஎஸ்ஆர்ஓ வில் பணிபுரிகிறேன். அதற்கு முக்கியமான காரணம் இதுபோன்று பயிற்சி அளிக்கும் பள்ளிகள். அரசு பள்ளிகளில் நான் பயின்றேன். நான் பயின்ற காலங்களில் இதுபோன்று அறிவியல் கண்காட்சிகள் நடப்பது கடினம். தற்போது பன்மடங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆர்வமுடன் மாணவர்களுடன் இணைந்து அறிவியல் கண்காட்சிகளில் பங்களிக்கின்றனர். மழலையர் குழந்தைகளும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பது வருங்காலத்தை வளப்படுத்தும் என கூறினார்.

Tags: district newsprivate schoolscience exhibitiontamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தனியார் பள்ளியில் 41-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித் துறை அதிகாரி பரிசு

Next Post

மயிலாடுதுறை துண்டு பிரசுரம் கொடுத்து மதப்பிரச்சங்கம் செய்த இஸ்லாமியருக்கு காவிதுண்டு அணிவித்த இந்து நிர்வாகியை போலீசார் கைது

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.