October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை துண்டு பிரசுரம் கொடுத்து மதப்பிரச்சங்கம் செய்த இஸ்லாமியருக்கு காவிதுண்டு அணிவித்த இந்து நிர்வாகியை போலீசார் கைது

by Satheesa
February 8, 2026
in News
A A
0
மயிலாடுதுறை துண்டு பிரசுரம் கொடுத்து மதப்பிரச்சங்கம் செய்த இஸ்லாமியருக்கு காவிதுண்டு அணிவித்த இந்து நிர்வாகியை போலீசார் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே துண்டு பிரசுரம் கொடுத்து மதப் பிரச்சங்கம் செய்த இஸ்லாமியருக்கு நெற்றியில் பட்டை போட்டு காவி துண்டு அணிவித்த இந்து புரட்சி முன்னணி நிர்வாகியை பெரம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்:-

மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்(66). இவர் சுற்று வட்டார பகுதிகளில் இஸ்லாமிய மதம் சார்ந்த நோட்டீஸ் கொடுத்து மதப் பிரசங்கம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2ம் தேதி பெரம்பூர் காவல் சரகம்
பண்டாரவடை கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் உடையார் தெருவில் நோட்டீஸ் கொடுத்து மதப்பிரசங்கம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த வழுவூர் கிராமத்தை சேர்ந்த இந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதிகுமரன்.48. என்பவர் ஷேக் அலாவுதீன் இஸ்லாம் மதப் பிரசங்கம் செய்வதை தடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஜோதிகுமரன் ஷேக் அலாவுதீன் அணிந்திருந்த தொப்பியை கழற்றி, நெற்றியில் விபூதியை பூசி, காவி துண்டை கழுத்தில் அணிவித்து இந்து மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கூறியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக ஷேக் அலாவுதீன் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பி. என்.எஸ் விதியின் கீழ் 296(b), 196(1), 299, 352, 354, 351(3) ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து இந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதி குமரனை கைது செய்து திருச்சம்பள்ளியில் கிராமத்தில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: district newsHindu administratormayiladuthuraimuslimtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட தனியார் பள்ளி நிர்வாகம் நடத்திய அறிவியல் கண்காட்சி

Next Post

சீர்காழியில் நிரா மருத்துவமனையை அமைச்சர்கள் கே.என்.நேரு,மெய்யநாதன் ஆகியோர் திறந்தனர்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மிதுனம் – உச்சம் பெறப்போகும் உங்கள் வாழ்க்கை | Mithuna Rasi | Sara Tarrot | Retro Aanmeegam

November 3, 2025
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு

October 9, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.