விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு.
விழுப்புரத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில், நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது திருவுருவப் பதத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏத்தி மரியாதை செய்யப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கருஞ்சிறுத்தை கலீயமூர்த்தி ,துணை மாநில செயலாளர் கோவிந்தசாமி,கலந்து கொண்டனர். சமத்துவ அணி மாவட்ட தலைவர் செல்வம், மாவட்டத் துணை செயலாளர் தண்டபாணி, மாவட்ட தொழிலாளர் அணி ஏழுமலை, மனித உரிமை ஆணைய பொறுப்பாளர் ஜானகிராமன், மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்















