May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டம்

by Priscilla
June 19, 2025
in News
A A
0
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராமன் விவகாரம் : தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உயரதிகாரி ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, தனது சகோதரரின் காதல் திருமணத்தை தடுக்க காதலனின் தம்பியான சிறுவனை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த கடத்தலில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தனது வாகனத்தை பயன்படுத்த அனுமதித்து உதவியதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக, அதிலிருந்து ஜெயராமை கைது செய்து சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. போலீசார் அவரது அலுவலகத்திலேயே கைது செய்து, 10 மணி நேரம் மேலாக விசாரணை நடத்தினர்.

ஜெயராம் தரப்பில், சஸ்பென்ஷனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது “அவர் கைது செய்யப்படவில்லை எனில், ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், சஸ்பென்ஷனை தொடர்வது தேவை. அதில் எந்த மாற்றமும் இல்லை,” எனவும், அதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

Tags: ADGPADGP jayaramchennaisupreme courttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டிரம்ப் – அசிம் முனீர் சந்திப்பு : இந்தியா-பாகிஸ்தான் உறவுகள், ஈரான் பிரச்சனைகள் குறித்து முக்கிய விவாதம்

Next Post

சோனியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை : டிஸ்சார்ஜ் தேதி அறிவிக்கப்படவில்லை

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
சோனியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை : டிஸ்சார்ஜ் தேதி அறிவிக்கப்படவில்லை

சோனியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை : டிஸ்சார்ஜ் தேதி அறிவிக்கப்படவில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.