October 29, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா

by Satheesa
July 29, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளையல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு பல்லாயிரக்கணக்கான வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா காட்சி. ஏராளமான பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர். பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் ஆடிப்பூர வளையல் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல வண்ண நிறத்தில் மூலவருக்கும் உற்சவருக்கும் பல்லாயிரக்கணக்கான வளையல்கள் அணிவித்து ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் ஆடிப்பூர விழா

Next Post

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

Related Posts

நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை
News

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

October 28, 2026

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

October 28, 2026
Next Post

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

October 9, 2026
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், சேவை தீப ஒளி பேரணி-பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்பு

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், சேவை தீப ஒளி பேரணி

October 9, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

October 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.