September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய U19 அணி – வெற்றியின் ஹீரோ டிரக் ஓட்டுநரின் மகன்!

by Divya
June 25, 2025
in Sports
A A
0
இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய U19 அணி – வெற்றியின் ஹீரோ டிரக் ஓட்டுநரின் மகன்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

இங்கிலாந்தில் ஷுப்மன் கில் தலைமையிலான மூத்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த வேளையில், இந்தியா U19 அணி மற்றுமொரு பாகத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது.

லஃப்பரோவில் நடைபெற்ற போட்டியில் ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்தியா U19 அணி, இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்தியா 444 ரன்கள் குவித்தது. இதில் ஹர்வன்ஷ் பங்கலியா 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் விளாசினார். 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் அவர் சுழற்றிய புயல், இந்தியாவின் பெருமைக்கேட்டுவிட்டது. ராகுல் குமார் (73 ரன்கள்), கனிஷ்க் சவுகான் (79 ரன்கள்) மற்றும் அம்ப்ரிஷ் (72 ரன்கள்) ஆகியோரும் அசத்தினார்கள்.

445 ரன்கள் என்ற வலுவான இலக்கை நோக்கி பயணித்த இங்கிலாந்து, இந்திய பந்து வீச்சின் தாக்கத்தால் தடுமாறி 231 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்; நமன் புஷ்பக் மற்றும் விஹான் மல்ஹோத்ரா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் நட்சத்திரமாக இருந்த ஹர்வன்ஷ் பங்கலியா, குஜராத்தின் காந்திதாமைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வசிக்கும் அவரது குடும்பத்தில், அவரது தந்தை பிராம்ப்டனில் டிரக் ஓட்டுநராக பணியாற்றுகிறார். ஹர்வன்ஷ், நீலகாந்த் கிரிக்கெட் அகாடமியில் நகுல் அயாச்சியின் கீழ் பயிற்சி பெற்று, சவுராஷ்டிரா மாநிலத்தின் U-14, U-16 அணிகளில் விளையாடியுள்ளார். தற்போது சவுராஷ்டிரா U-19 அணிக்கு கேப்டனாகவும் உள்ளார்.

அவரது சாதனை, கனவுகள் கடந்து வெற்றியை நோக்கி செல்வதற்கான சிறந்த உதாரணமாக இருக்கிறது.

Tags: BCCIenglandind vs engIndia U19 squad
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்த வயசுல இது தேவையா… சிறைக்கு சென்ற 50 வயது நபர்..!

Next Post

டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை :

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்
News

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

September 1, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்
News

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை :

டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.