June 30, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்த வயசுல இது தேவையா… சிறைக்கு சென்ற 50 வயது நபர்..!

by Priscilla
June 25, 2025
in News
A A
0
இந்த வயசுல இது தேவையா… சிறைக்கு சென்ற 50 வயது நபர்..!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கரூரில் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக கூறி பீதியை உருவாக்கிய 50 வயது நபரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் வந்த நபர் தான் திருச்சி செல்ல வேண்டும் என்றும், சேலத்திலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக அங்கு பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரயில் நிலைய மேலாளர் கரூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் 3.30 மணியளவில் கரூர் ரயில் நிலையத்திற்கு வந்த அந்த பயணிகள் ரயிலை நிறுத்தி கரூர் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

ஆனால், எந்த வெடி குண்டு இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார். அந்த ரயிலில் ஏறி வீரராக்கியம் ரயில் நிலையம் சென்றனர். அங்கு வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் திருச்சி மாவட்டம் தென்னூரை சார்ந்த கலீல் அஹமது (வயது 50) என்பதும், பள்ளபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீரராக்கியம் ரயில் நிலையம் வந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மாலை 6 மணியளவில் திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் ஏற்றி வந்து கரூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: district newskarurRAILWAY POLICEகரூர்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ பார்த்த பயமா..? இது எங்க ஊர் தான..! – திராவிட கழகத்தினர்..!

Next Post

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய U19 அணி – வெற்றியின் ஹீரோ டிரக் ஓட்டுநரின் மகன்!

Related Posts

முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்
News

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட MLA-க்கள் Dr. லட்சுமணன் கெளதம திராவிடமணி கைது

June 30, 2026

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட DMK மாணவரணி ஆர்ப்பாட்டம்

சொத்து பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை பொது வழியில் சரமாரியாக தாக்கிய அரசு ஊழியர்

மே5 வணிகர்களுக்கான தினத்தை அரசு தினமாக அறிவித்து பொது விடுமுறை அளிக்க வணிகர் சங்கங்களின் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

July 26, 2025
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

May 31, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட MLA-க்கள் Dr. லட்சுமணன் கெளதம திராவிடமணி கைது

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட DMK மாணவரணி ஆர்ப்பாட்டம்

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

சொத்து பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை பொது வழியில் சரமாரியாக தாக்கிய அரசு ஊழியர்

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

மே5 வணிகர்களுக்கான தினத்தை அரசு தினமாக அறிவித்து பொது விடுமுறை அளிக்க வணிகர் சங்கங்களின் கோரிக்கை

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட MLA-க்கள் Dr. லட்சுமணன் கெளதம திராவிடமணி கைது

June 30, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட DMK மாணவரணி ஆர்ப்பாட்டம்

June 30, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

சொத்து பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை பொது வழியில் சரமாரியாக தாக்கிய அரசு ஊழியர்

June 30, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

மே5 வணிகர்களுக்கான தினத்தை அரசு தினமாக அறிவித்து பொது விடுமுறை அளிக்க வணிகர் சங்கங்களின் கோரிக்கை

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.