September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

by Priscilla
June 23, 2025
in Cinema
A A
0
”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சினிமா உலகத்திலிருந்து விலகி, முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் தளபதி விஜய், தனது சினிமா பயணத்தில் கடைசி படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

எச். வினோத் இயக்கும் விஜயின் 69வது படமான இந்த திரைப்படத்தில், ‘அனிமல்’ பட வில்லனாக நடித்த பாபி தியோல், ‘பீஸ்ட்’ படத்தில் விஜயுடன் இணைந்த பூஜா ஹெக்டே, ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற, படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், விஜயின் பிறந்தநாளான நேற்று, படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

‘ஜனநாயகன்’ – கடைசி படம் தானா ?

விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், ‘ஜனநாயகன்’ அவரது கடைசி திரைப்படமாக இருக்கலாம் எனவே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மமிதா பைஜு, ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். “ஜனநாயகன் தான் உங்களுடைய கடைசி படம் தானா?” என்று விஜயிடம் நேரில் கேட்டபோது, அவர்,

“திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது குறித்து, தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் முடிவு செய்வேன்,”
என்று பதிலளித்ததாக மமிதா கூறியுள்ளார்.

அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Tags: ACTOR VIJAYjananayaganmamitha baijutamil cinemaTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வடிவேலு மீது அவதூறு : நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ. 2,500 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.