• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிக மதிப்பெண் பெற்ற 32 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை – மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டு

by Satheesa
November 26, 2026
in News, News
0
அதிக மதிப்பெண் பெற்ற 32 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை – மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிக மதிப்பெண் பெற்ற 32 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை – மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டம்

காரை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

BHEL NURTURE தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 32 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகையை வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், தற்போது அதிக மதிப்பெண்கள் பெற்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பெறும் மாணவர்களைப் போல மற்ற மாணவர்களும் ஊக்கத்துடன் கல்வி பயின்று உயர்கல்வியில் தங்களுக்கான சிறந்த படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் கல்லூரிகளில் சிறந்த பட்டப்படிப்புகளைத் தேர்வு செய்து கல்வியில் உயர்ந்த நிலையை அடைவதுடன், மற்ற மாணவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து நுாதன போராட்டம்

Next Post

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் & இளைஞர்கள் ரத்ததானம்

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
Next Post
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் & இளைஞர்கள் ரத்ததானம்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் & இளைஞர்கள் ரத்ததானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6