• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து

by Satheesa
November 25, 2026
in News, News
0
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூரில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து – உடனடியாக மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகே இருந்த பெருமாள் கோவிலில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்

பள்ளிக்குத் தேவையான தீயணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இந்த அரசு பள்ளியில் இல்லாததால், செய்தியாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தாலுகாவிற்கு உட்பட்ட மேலதிருமதிக்குன்னம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இன்று பள்ளியின் சத்துணவு கூடத்தில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது, கேஸ் டியூபில் இருந்த ஓட்டை வழியாக கேஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பதறிப்போன சத்துணவு ஊழியர் சத்தம் போட்டு அனைவரையும் அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். இருந்தபோதும் தீ கட்டுக்கடங்காமல் பரவியது.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் பள்ளிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஈர சணல் சாக்கு மற்றும் ஈர துணிகளை போட்டு கேஸ் சிலிண்டரில் பிடித்த தீயை அணைத்தனர்.

இதையடுத்து பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் பத்திரமாக அழைத்துச் சென்று அருகே உள்ள பெருமாள் கோவிலில் அமர வைத்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து தகவலறிந்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை, பள்ளிக்குள் அனுமதிக்காமலும், செய்தி சேகரிக்க விடாமலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்தனர். மேலும் இது ஒரு சிறிய விஷயம் தான். இதை பெரிதாக்க வேண்டாம். உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள் என அலட்சியமாக பதில் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி : பள்ளியின் சத்துணவு அமைப்பாளர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வேலூர் 90 அடி உயரத்தில் 5 கோடி மதிப்பீட்டில் ராஜ அலங்காரத்தில் முருகன் சிலை அமைக்க பூமி பூஜை

Next Post

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

November 26, 2026
மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்
News

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

November 26, 2026
TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
Next Post
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6