October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் நெல்மணிகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள் அவதி

by Satheesa
August 28, 2026
in News
A A
0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்ட நெல்மணிகளுடன் காத்துக் கிடக்கும் விவசாயிகள், தனியார் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அவதி :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பட்டத்தில் 98 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீர் மற்றும் மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்பட்ட குருவை சாகுபடி செய்த விவசாயிகளுக்காக 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கொள்முதல் நிலையங்கள் திறந்தாலும் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் 33 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதால், அந்தத் தொகையினை பட்டியல் எழுத்தர்கள் கட்டவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக கொள்முதல் நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை. அரசின் அறிக்கையை நம்பி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொட்டி காத்து கிடக்கின்றனர். தற்பொழுது மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீரென்று பெய்யும் மழை காரணமாக, நெல்மணிகளை நனையாமல் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால் தனியார் வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு, விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும், உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி

விவசாயிகள் 3 பேர் பேட்டி உள்ளது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நேபாள் நாட்டில் பெருவெள்ளத்தில் சிக்கியவர்கள், நலமுடன் திரும்பவும், உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய ஆதீன மடாதிபதி உருக்கமான பேட்டி

Next Post

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கிவைத்தார்1.02 கோடி இலக்கீடு நிர்ணயம்

September 30, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.