விழுப்புரம் அருகே ஜனகிபுரம் அருகே கேப்டன் பிறந்தநாளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் கல்வி உபகரங்கள் மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு 200 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் எல் வெங்கடேசன் MA EX MLA அவர்கள் ஆலோசனைப்படி விழுப்புரம் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வழக்கறிஞர் மனோ தலைமையில் கோலியனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் விழுப்புரம் அடுத்துள்ள ஜானகிபுரம் மேம்பாலம் நான்கு முனை சந்திப்பில் 200,நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட பிரதிநிதி அய்யனார்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவா,துணை செயலாளர் வெற்றிவேல்,சசிகுமார்,கண்டமானடி கிலை செயலாளர் அருள்,கொளத்தூர் கிளை செயலாளர் லக்ஷ்மணன்,மணிகண்டன், கண்டம்பாக்கம் கிளை செயலாளர் ரகுபதி,பிரபு,அய்யனார்,சதிஷ்,சுரேந்தர்,மற்றும் நிர்வாகிகள் கோவிந்தன்,விஜயஅரசன்,ரவீந்திரன்,ஞானவேல்,ஜெயகுமார்,தாஷ்ணமூர்தி,அறுல்ஜோதி,தவசிவெல்முறுகன்,ஏழுமலை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.