October 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அமைப்பில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் – புதிய நிர்வாகிகள் தேர்வுஆலோசனை

by Satheesa
August 27, 2026
in News
A A
0
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அமைப்பில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் – புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஆலோசனை
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பணிகளை சீரமைத்து, கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் கட்சியின் அமைப்பு பணிகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் மண்டல கமிட்டிகளை சீரமைத்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட அமைப்பு மறுசீரமைப்பு பணிக்கான பார்வையாளராக ஜெயக்குமார் பங்கேற்று தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளின் அனுபவத்தையும் ஆலோசனைகளையும் பயன்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு கட்சியின் அமைப்பில் அதிக வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் மண்டல அளவில் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது கருத்துகள் கேட்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டலத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டுதலுடன் இளைஞர்களை கட்சிப் பணிகளில் முன்னிலைப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவதே இந்த அமைப்பு மறுசீரமைப்பு பணியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2029ஆம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் மத்திய ஆட்சியை அமைக்கும் நோக்கில் கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு பணிகள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவா, மாநில துணை செயலாளர் குலாம் மொய்தீன்,நகர தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்டார அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேட்டி:ஜெயகுமார்,விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜனகிபுரம் அருகே கேப்டன் பிறந்தநாளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுபுத்தகம்&கல்விஉபகரங்கள் & சிக்கன் பிரியாணி

Next Post

நாகர்கோவிலில் த.வெ.க அரசின் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு TVK சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

நாகர்கோவிலில் த.வெ.க அரசின் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு TVK சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.