October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சக மாணவர்கள் சாலையில் போராட்டம்

by Satheesa
August 23, 2026
in News
A A
0
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்த மாணவனின் சக மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது- தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சம்பவம் குறித்து கல்வி முதன்மை அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே இரத்தினபரம் பகுதியைச் சேர்ந்த கவின் ஜெனிஸ் என்ற மாணவன் நாகர்கோயில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு (11)படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பேசியது தொடர்பாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து கவின் ஜெனிஷ் பெற்றோரை ஆசிரியர்கள் வரவழைத்துள்ளனர். மாணவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கவின் ஜெனிஸ் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பெற்றோர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கு இடையே கவின் இடம் பயிலும் மாணவர்கள் எஸ். எல். பி பள்ளி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கவின் மரணம் தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி முதன்மை அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newsnagarkovil newsstudentStudent Deathstudentstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வீடுகள் இடிக்கப்பட்டதாக புகார் – காவல்துறை மீது நடவடிக்கை கோரி DIG அலுவலகத்தில் மனு

Next Post

26-ஆம் தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சி

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026
Next Post
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

26-ஆம் தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி

தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 இடங்களில் 27லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் MP. சுதா திறப்புவிழா

September 20, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

January 11, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.