October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வீடுகள் இடிக்கப்பட்டதாக புகார் – காவல்துறை மீது நடவடிக்கை கோரி DIG அலுவலகத்தில் மனு

by Satheesa
August 23, 2026
in News
A A
0
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வீடுகள் இடிக்கப்பட்டதாக புகார் – காவல்துறை மீது நடவடிக்கை கோரி டிஐஜி அலுவலகத்தில் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஹபீப் சாயபு வீதியைச் சேர்ந்த வாசிதா, ஜாகிர் உசேன், பாத்திமா, சவுக்கத் அலி, ஜம்ரூத் உள்ளிட்டோர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மின் கட்டணம், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இடத்திற்குச் செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட கட்டணங்களை முறையாக செலுத்தி வருவதாகவும் கூறினர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாலிக், பர்கத், ஹக்கீம், ஹசீனா உள்ளிட்டோர் தங்களது இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை பயன்படுத்தி அராஜகமாக செயல்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தாங்கள் ஊரில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி தங்களது மூன்று வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உதவி ஆய்வாளர் சிவன்யா எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதேபோல் திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபனிடம் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் எதிர்தரப்புக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று காலை விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டிஜிபி அருள்அரசு, புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவித்தனர். மேலும், வீடுகளை இடித்ததாக கூறப்படும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது இடத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், சென்னையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதுடன், நியாயம் கிடைக்காவிட்டால் தலைமைச் செயலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி உள்ளது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

DMKதுணை பொதுசெயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 76 பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அன்னதானம்

Next Post

நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சக மாணவர்கள் சாலையில் போராட்டம்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026
Next Post
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சக மாணவர்கள் சாலையில் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி

தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 இடங்களில் 27லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் MP. சுதா திறப்புவிழா

September 20, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

January 11, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.