திண்டிவனம்
அனைத்து மாவட்டங்களிலும் சீமை கருவறை மரங்களை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை.
பட்ஜெட் கூட்டத் தொடரில் சீமைக்கருவலம் மரங்களை அகற்றுவதற்கு சுமார் 10 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது இந்த நிலையில் அதனை அகற்றுவது குறித்து அரசு தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் லட்சக்கணக்கில் மரம் நிதி ஒதுக்கப்படும் ஆனால் இதுவரை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
சீமை கருவேலம் மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிக்குழு அமைத்து அனைத்தையும் அழிக்க வேண்டும் இல்லாவிட்டால் வருங்காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் சூழல் உள்ளது.















