August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காந்தி சிலைக்கு டாட்டா ஏசி ஓட்டுநர் நலச் சங்கத்தினர் மாலை மரியாதை

by Satheesa
August 18, 2026
in News
A A
0
காந்தி சிலைக்கு டாட்டா ஏசி ஓட்டுநர் நலச் சங்கத்தினர் மாலை மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

காந்தி சிலைக்கு டாட்டா ஏசி ஓட்டுநர் நலச் சங்கத்தினர் மாலை அணிவித்து

திருப்பத்தூர், ஆக.16-

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் டாடா ஏசி ஓட்டுநர் நலச்சங்கத்தின் சார்பில், புதுப்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து ஹவுசிங் போர்டில் உள்ள காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துணை தலைவர் சக்திவேல், பொருளாளர் ரவி, துணை பொருளாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் தியாகராஜன் கலந்துகொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

இதில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Next Post

சீர்காழி அருகே முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்

Related Posts

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா
News

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

சீர்காழி அருகே முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

August 18, 2026
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

0
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

0
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

0
புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

0
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

August 18, 2026
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

August 18, 2026
புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.