September 21, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

70 ஆண்டுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி மக்கள் மனு

by Satheesa
August 4, 2026
in News
A A
0
70 ஆண்டுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி மக்கள் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

70 ஆண்டுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி ஏழுமகளூர் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு :-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எழுமகளூர் வடக்கு தெருவில் வசிக்கும் கிராம மக்கள் அனைவருக்கும 70 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் முன்னோர்கள் அனுபவித்து வந்த இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். ராகு நாகராவ் என்பவரிடம் வேலை பார்த்த 60 குடும்பத்தினருக்கு கொடுத்த இடத்தை நாங்கள் பத்திர பதிவு செய்யவில்லை. அந்த இடம் ஆதிதிராவிடர் நலத்துறை வசம் உள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி ஆதிதிராவிடர் நலத்துறையிடம் மனு அளித்தோம். பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் அனைவருக்கும் வழங்காமல் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 60 குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

Next Post

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி பரிபூரண லோக ஷேம சப்தச மகாயாகம்

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.