July 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

by Satheesa
July 29, 2026
in News
A A
0
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி – காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மனைவி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நாடினார் இதில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி விக்டோரியா கௌரி – தற்போது கணவனின் கஞ்சா விற்பனை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளங்கடை பகுதியை சேர்ந்த தம்பதியினர் அப்துல்லா
(25) ஆயிஷா இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தையை உள்ளன இவர்கள் இருவரும் ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றன ஆயிஷாவிற்கு தனது கணவரின் நடவடிக்கைகள் மீது சமீப காலமாக சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆயிஷா தனது கணவருக்கு தெரியாமல் கணவரின் செல்போனை திறந்து பார்க்கும் போது அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கப்பட்டன. ஆயிஷாவின் கணவர் மிகுந்த கஞ்சா போதை பயன்படுத்தும் பழக்கமுடையவர் என்பதும் அவர் வீட்டிலிருந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் போன்ற வீடியோக்கள் கண்டதும் ஆயிஷாக்கு பெரும அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிஷா கணவரின் செல்போனிலிருந்து வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி. அருகிலுள்ள கோட்டாறு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதன் காரணமாக ஆத்திரமடைந்த கணவர் அப்துல்லா தன் குடும்பத்துடன் சேர்ந்து ஆயிஷா வீட்டில் இல்லாத நேரம் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து வீட்டில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில். ஆயிஷா சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையை நாடினார் மனு மீதான புகாரை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி பாதிக்கப்பட்ட நபர் மீது வீடியோ ஆதாரங்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி உத்தரவை தொடர்ந்து கோட்டாறு காவல் நிலையத்தில் அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆயிஷா தனது கணவர் செல்போனில் கஞ்சா விற்பனை தொடர்பான வீடியோக்களை கைப்பற்றிய நிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி: காஜாமுகைதீன் ( பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை)

Tags: district newsdrugsNagercoiltamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

Next Post

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறையில் பிரபல தனியார் மருத்துவமனையில் 12-வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்ற மனு

July 29, 2026
Next Post
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.