September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசு வேலை வாங்கி தருவதாக போலியாக, அரசு ஆவணங்களை தயார்செய்து மோசடி உடலில்டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

by Satheesa
July 27, 2026
in News
A A
0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அரசு வேலை வாங்கி தருவதாக போலியாக, அரசு ஆவணங்களை தயார் செய்து மோசடி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி என்று தொடர்ந்து, எட்டரை லட்ச ரூபாய் இழந்த நபர், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உடலில், டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தால் பரபரப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தலைச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது உள்ளூரில் வசித்து வந்த இவரது மனைவி அனிதா என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்ததாக தெரிவித்த கிரிஜா என்ற பெண்ணிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்து அதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் அளித்துள்ளார், இதனை அடுத்து கிரிஜா , Direct recrument Board மூலம் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக இட்டு, போலியான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். மனைவிக்கு வேலை கிடைத்ததால், வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தனது மூன்று பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று, சுரேஷ் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார், தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி சேர வந்த பொழுது, போலியான பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. மோசடி செய்த கிரிஜா இது போல் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி நியமன பணி ஆணைகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை 2025 ஆம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்பொழுது ஜாமினில் வெளியே உள்ள நிலையில், கொடுத்த பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை மனு செய்தும் நடவடிக்கை இல்லை கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக மயிலாடுதுறை அடுத்த மாப்படுகையை சார்ந்த சிவக்குமார் என்பவரிடம் நான்கரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். சிவக்குமார் வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தன்னை ஏமாற்றியது தெரியவர, காவல்துறை சைபர் கிரைம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஆகியவற்றில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சுரேஷ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாசலில் பெட்ரோலை, ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார், அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவர் கையில் இருந்த பெட்ரோலை பிடுங்கி அவரை காப்பாற்றினர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

பைட்: –
சுரேஷ் பாதிக்கப்பட்ட நபர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Next Post

DMKதுணை செயலாளர் மீது நில அபகரிப்பு புகார், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலருக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி மிரட்டும் காட்சி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.