July 28, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DMKதுணை செயலாளர் மீது நில அபகரிப்பு புகார், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலருக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி மிரட்டும் காட்சி

by Satheesa
July 27, 2026
in News
A A
0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திமுக மாவட்ட துணை செயலாளர் மீது நில அபகரிப்பு புகார், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலருக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பு, மாவட்ட வருவாய் அலுவலரை கடந்த வாரம் செல்வமணி, தாக்க முயற்சி செய்த புகாரில், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஜிவிஎம் நகரில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் தியாகராஜன் வருவாய் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்கள் பட்டமங்கலம் ஊராட்சியில் திருவள்ளுவர் தெருவில், கடந்த 2011ம் ஆண்டு ஆயிரம் சதுர அடி நிலத்தை ஜெயலக்ஷ்மி என்பவரிடம் கிரயமாக வாங்கி உள்ளார். இதே பட்டமங்கலம் ஊராட்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வரும் செல்வமணி என்பவர் ரேவதிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமப்பு செய்ய முயற்சி செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில் நீதிமன்றம் மூலம் தனக்கு சொந்தமான நிலத்தை ரேவதி மீட்டுள்ள நிலையில், கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, மாவட்ட வருவாய் அலுவலர் காரை மறித்து தகாத வார்த்தைகள் பேசி, ஒருமையில் திட்டி உள்ளார். அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், பட்டமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் மயிலாடுதுறை காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் திமுகவுக்கு சாதகமாக அந்த புகாரையும் காவல்துறையினர் விசாரணை செய்யாமல், நிலுவையில் வைத்து விட்டனர். ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த வழக்கை காவல்துறை கிடப்பில் போட்டுள்ளது. இந்நிலையில் ரேவதிக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்த செல்வமணி, அவர்கள் செய்து வந்த கட்டடப் பணியை நிறுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், ரேவதி மற்றும் தியாகராஜன் தன்னை தாக்கியதாக காவல்துறையில் நேற்று புகார் அளித்துள்ளார். எதிர் தரப்பில் ரேவதி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும், காவல்துறையினர் திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணிக்கு ஆதரவாக ரேவதி மற்றும் அவரது கணவர் தியாகராஜன் ஆகியோரை மிரட்டி அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேவதி தம்பதியினர் புகார் அளித்தனர், அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். திமுக ஆட்சி நிறைவடைந்தாலும் காவல்துறையினர் திமுகவுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பைட்: –
ரேவதி பாதிக்கப்பட்டவர்

Tags: district newsdmktamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு வேலை வாங்கி தருவதாக போலியாக, அரசு ஆவணங்களை தயார்செய்து மோசடி உடலில்டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

Next Post

நியாய விலை கடை பணியாளர்களுக்கு பல கூட்டுறவு சங்கங்களில் இதுவரை ஊதிய உயர்வு வழங்காத நிலையில் ஆர்ப்பாட்டம்

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.