July 23, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கூடுவாஞ்சேரியில் பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா P. விஸ்வநாதன் பங்கேற்பு

by Satheesa
July 22, 2026
in News
A A
0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கூடுவாஞ்சேரியில் பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் பங்கேற்பு….

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அருள்நகர் பகுதியில் நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் 124 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும்பிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…..

இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நிலைபெற்ற அரசு பள்ளி மற்றும் நீலன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா. மற்றும் நீலான் ஸ்டுடியோ திறப்பு விழா. ஸ்மார்ட் கணினி ஆய்வகம் திறப்பு. மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது…..

விழாவில் நீலன் கல்வி அறக்கட்டளை தலைவர் நீலன் அசோகன் தலைமை தாங்கினார்.

இதில் செங்கல்பட்டு தொகுதி எம் எல் ஏ தியாகராஜன் நீலன் பள்ளி சேர்மேன் நீலன் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி அனைவரையும் வரவேற்றனர் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் கலந்துகொண்டு காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஐம்பொன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்….

விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் அரசு பள்ளி மற்றும் நீலன் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்…

மேலும் இவ்விழாவில் நகர பொறுப்பாளர் பார்த்தசாரதி. பள்ளியின் ஆசிரியர்கள். மாணவர்கள். மற்றும் த வே க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் நீலன் தமிழ் கலை இலக்கிய பண்பாற்று மன்றம் ஒருங்கிணைப்பாளர் வி. சிம்சன் ராஜ்குமார் நன்றி கூறினார்…….

Tags: district newsGuduvancheryP. Viswanathantamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா உயிரிழந்த நிலையில் அமைச்சர் வெங்கட்ராமன் நேரில் ஆறுதல்

Next Post

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட DYFI சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது

Related Posts

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
News

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்
News

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
News

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

Bakthi

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
Next Post
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட DYFI சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

0
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

0
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

July 22, 2026
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டம்

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை கைது செய்ய மனு

July 22, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.