September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா உயிரிழந்த நிலையில் அமைச்சர் வெங்கட்ராமன் நேரில் ஆறுதல்

by Satheesa
July 22, 2026
in News
A A
0
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு அமைச்சர் வெங்கட்ராமன் நேரில்  ஆறுதல்.

தமிழக வெற்றி கழகத்தின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார்.  இவரது மனைவி ஷர்மிளா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் வீட்டிற்கு  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் நேரில் வந்து அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.  சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பேசி ஆறுதல் கூறினார்.  இதை அடுத்து பேசிய அமைச்சர். மனைவியின் இறப்பு என்பது அனைத்து குடும்பங்களும் பேரிழப்பு. அதை தாங்கும் சத்தியம் தைரியத்தையும்  இறைவன் அவருக்கு அவரது குடும்பத்தாருக்கும் வழங்க வேண்டும். எப்பொழுதும் தமிழக வெற்றிக்கழகமும் நாங்களும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என பேட்டியில் தெரிவித்தார்.

Tags: district newsGummidipoondi MLA Vijayakumartamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்றி சமூக நீதி துறை என பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து ஆட்சியரிடம் மனு

Next Post

கூடுவாஞ்சேரியில் பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா P. விஸ்வநாதன் பங்கேற்பு

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

கூடுவாஞ்சேரியில் பெருந்தலைவர் காமராஜர்124வது பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா P. விஸ்வநாதன் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

May 31, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.