August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்

by Priscilla
May 31, 2025
in Breaking News, News
A A
0
ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதில இருந்து, ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் பணம் எடுத்தல் என கிட்டத்தட்ட ஆறு வகையான மாற்றங்கள் வரவுள்ளது.

  1. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான கட்-ஆஃப் நேரங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, Offline-இல் பரிவர்த்தனைகள் செய்ய பகல் 3 மணி வரையும், Online-இல் பரிவர்த்தனை செய்ய இரவு 7 மணி வரை நேரம் மாற்றியமைக்கப்பட்ருக்கு..
  2. EPFO என சொல்லக்கூடிய பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருந்தச்சி. வர ஜூன் 1 ஆம் தேதிக்கு மேல் ஏடிஎம் மூலம் பிஎப் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்க முடியும்ன்னு சொல்லபடுது.
  3. .கிரெடிட் கார்டு யாரெல்லாம் யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வெளியாயிருக்கு. அதாவது, ஆட்டோ டெபிட் மூலமா நீங்க பணம் செலுத்தி வருகிறீர்கள் என்றால், அதில் தோல்விகள் ஏற்படும் பட்சத்தில் 2% வரை அபராதம் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும் என சொல்லி இருக்காங்க.
  4. நீங்க அடிக்கடி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதாக இருத்தால் எச்சரிக்கையாக இருங்க. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை தான் பணம் இலவசமா எடுக்க முடியும். அதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்ன்னு சொல்லப்படுது.
  5. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரையும் தான் இலவசமா ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம் அதன் பிறகு ஆதார் கார்டுகளைப் புதுப்பிப்பதற்கு ஆன்லைனில் ரூ.25 கட்டணமாகவும், ஆதார் மையங்களில் ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்ன்னு சொல்லப்படுது.
  6. ரேஷன் அட்டை யாரெல்லாம் வச்சிருக்கீங்களோ, அவர்கள் முக்கியமாக கே.ஒய்.சி (KYC) கம்ப்ளீட் பண்ணி ஆக வேண்டும் என இதுக்கான கடைசி தேதி ஜூன் 30 வரைக்கும் தான்…

Tags: aadhaar cardATMkycnew rulesration card
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பதி லட்டில் இத்தனை வகை இருக்கு.. உங்களுக்கு தெரியுமா?

Next Post

ஒரே போட்டியில் பல சாதனை… கெத்து காட்டிய சாய் சுதர்சன்

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சிபெறும் பெண்களுக்கு பயிற்சிப்பள்ளி உரிமையாளர் பாலியல் தொல்லை ஆட்சியரிடம் விளக்கம்

July 22, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.