May 26, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

மாயூரநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசனம்

by Satheesa
May 26, 2026
in Bakthi, News
A A
0
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசன காட்சி நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயில் உருவில் ஸ்ரீஅபயாம்பிகை அம்மன் சிவனை பூஜித்த ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் வைகாசி மாத விசாகப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் திருநாளாக காலை பஞ்ச மூர்த்திகள் நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு பஞ்ச மூர்த்திகள் சகோபுர தரிசனக் காட்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு மகாபூரணாகுதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு ஓலைச் சப்பரங்களில் மாயூரநாதர் அபயாம்பிகை அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. சிதர் தேங்காய் உடைத்து நடைபெற்ற ஓலைச்சப்பர வீதி உலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 27 ஆம் தேதி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவமும், 29ஆம் தேதி தேரோட்டம் 30ஆம் தேதி கோயில் திருக்குளத்தில் விசாக தீர்த்தவாரி நிகழ்ச்சியும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 2ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: district newsMayuranathar TempleOlaichapparamtamilnaduVaikasi Visakha festival
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கேவரோடை கிராமத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் மணல்குவாரிகளால் மூடக்கோரி கிராம மக்கள் புகார்

Next Post

இலுப்பூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Related Posts

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு
News

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
News

CPCL நிலஎடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள்குடியமர்வு தொகையை இழுத்தடிக்கும் அரசை கண்டித்து சாலைமறியல்

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

May 26, 2026
Next Post
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

இலுப்பூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.