மாயூரநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசனம்
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் சகோபுர தரிசன காட்சி நடைபெற்றது:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ...
Read moreDetails







