June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

by Satheesa
May 7, 2026
in News
A A
0
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துல்லாகி உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கடையூரில் சாலை மறியல். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி இளையராஜா (48) இவர் நேற்று இரஇவர அவரது நண்பர் குருமூர்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் திருக்கடையூரில் இருந்து கிடங்கள் சென்று கொண்டிருந்தார் அப்போது திருக்கடையூர் அம்மனாறு அருகே நான்குவழி சாலை மேம்பாலத்தில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது அதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய குருமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பலியான இளையராஜாவின் உடல், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நான்கு வழி சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததால் தான் இளையராஜா இறந்ததாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருக்கடையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி சரவணன், பொறையார் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, தரங்கம்பாடி தாசில்தார் சதீஷ்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது இச்சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: accidentdistrict newstamilnaduTharangambadi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

Next Post

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.