September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முட்டம் கிராமத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை குடும்பத்தினருக்கு அரசு வேலை  நிறைவேற்றக்கோரி சாலை மறியல்

by Satheesa
March 6, 2026
in News
A A
0
முட்டம் கிராமத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை குடும்பத்தினருக்கு அரசு வேலை  நிறைவேற்றக்கோரி சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை இழப்பீடு வழங்குவதாக அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்:-

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கடந்த 14.02.25 அன்று முட்டம் ஹரிஷ், மற்றும் கல்லூரி மாணவன் பேச்சாவடியைச் சேர்ந்த ஹரிசக்தி ஆகிய இருவர் சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கள்ளச்சாராயம் விற்பனையை தட்டி கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் அப்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்கள் பொதுமக்கள் கொலையான இளைஞர்களின் உடலை வாங்காமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்த கொலை சம்பவத்தில் மூவேந்தன் தங்கதுரை ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ஒருவருக்கு அரசு வேலை, இடம், இழப்பீடு பெற்று தருவதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஹரிசின் தாயார் ரமா, ஹரி சக்தியின் தாயார் கௌரி ஆகியோர் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். எழுத்துப்பூர்வ வாக்குறுதியின் படி இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ஒருவருக்கு அரசு வேலை, குடியிருக்க இடம் வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார்
அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags: district newsMuttam villagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“அக்கினி பிழம்பில் பக்திப் பரவசம்!” – ஆனைமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அதிரடி நேர்த்திக்கடன்!

Next Post

மயிலாடுதுறையில் புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க சாலை மறியல்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.