August 4, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநர்

by Priscilla
May 27, 2025
in News
A A
0
மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநர்
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

மதுரை : மதுரை மாநகரில் அரசு பேருந்தில் முதல் முறையாக பெண் நடத்துநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் முருகேஸ்வரி என்ற பெண். இது அந்தப் பகுதியில் பெண்களின் முன்னேற்றத்தில் புதிய வரலாற்றுப் படியாக அமைகிறது.

மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (வயது 35), தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது தந்தை சங்கர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் திருப்புவனம் பகுதியில் நடத்துநராக பணியாற்றி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு பணிக்காலத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தந்தையின் மறைவுக்குப் பின்னர், கருணை அடிப்படையில் வாரிசு நியமனம் மூலம், 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முருகேஸ்வரி மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியமர்ந்தார். தொடக்கத்தில் திருப்பாலை பகுதியில் பணியாற்றிய அவர், தற்போது மதுரை மாட்டுத்தாவணி முதல் பெரியார் பேருந்து நிலையம் வரையிலான பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.

“பெண்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்”

“பெண் என்பதால் பயப்பட வேண்டியதில்லை. துணிச்சலுடன் செயல்பட்டால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். ஆண்கள் செய்கிற பணி என ஒதுக்காமல், அனைவரும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வது எனக்கு நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கிறது. என் அப்பா செய்த வேலையை நான் செய்வது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது,” என முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்துகளில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே நடத்துநராக பணியாற்றும் சூழலில், மதுரையில் பெண் நடத்துநராக முருகேஸ்வரி பணியாற்றும் நிகழ்வு பெண்கள் பயணிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது சாதனை மதுரை மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது.

முருகேஸ்வரி மாதிரியான பெண்கள் இன்னும் பலர் சாதிக்கத் தைரியமாக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: district newsmaqduraiwomen conductor
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தருமபுரி : லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கையும் களவுமாக கைது !

Next Post

“இனி யாரும் நில மோசடி பண்ண முடியாது” – தமிழ்நாடு அரசு அதிரடி

Related Posts

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா
News

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
Next Post
“இனி யாரும் நில மோசடி பண்ண முடியாது” – தமிழ்நாடு அரசு அதிரடி

"இனி யாரும் நில மோசடி பண்ண முடியாது" - தமிழ்நாடு அரசு அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

0
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

0
சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.