September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

by Satheesa
March 3, 2026
in News
A A
0
திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. இச்சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவருக்கு பாக்கியவதி என்கிற மனைவியும் திவ்யபாரதி ஸ்ரீதேவி என்கிற மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு கால் நரம்பு சுருட்டல் காரணமாக காயம் இருந்துள்ளது இதற்காக டாக்டர்கள் பரிந்துரையின்படி திருவாரூர் துர்க்காலயா சாலையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க இன்று மகளுடன் வந்துள்ளார்.

அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அவருக்கு டெஸ்ட் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனுக்கு வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதையறிந்த ரவிசந்திரன் உறவினர்கள் ஸ்கேன் சென்டரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து துர்க்காலயா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மறியல் போராட்டம் காரணமாக இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: district newstamilnaduthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

Next Post

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Related Posts

குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்கள் மத்தியில் ஊக்க உரை

September 1, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.