May 2, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DMK-வின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , “பாக்கி 28000 எங்கே..?

by Satheesa
February 18, 2026
in News
A A
0
DMK-வின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , “பாக்கி 28000 எங்கே..?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , “பாக்கி 28000 எங்கே..? No Vote to DMK” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு….

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அதனை நம்பிய பெண்கள் திமுகவிற்கு வாக்களித்த நிலையில், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி சுமார் 45% வாக்குப்பகிர்வையும், அதிமுக கூட்டணி சுமார் 39% வாக்குப்பகிர்வையும் பெற்றன. வெறும் 6% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த 2021 மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது.

“நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு செல்லும்” வழக்கம் கொண்ட திமுக, ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை மறந்து பெண்களை கை கழுவிவிட்டது. ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து, திடீரென 2023 செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றால் 1000 ரூபாயை 2000 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என திமுக தலைவர் அறிவித்துள்ள நிலையில், அவரது சொந்த ஊரான திருவாரூரில், “பாக்கி 28000 எங்கே..? No Vote to DMK” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், மகளிர் உரிமைத்தொகை 2021ல் இல்லை, 2022இல் மகளிர் உரிமைத்தொகை இல்லை, 2023 ஆகஸ்ட் வரை மகளிர் உரிமைத்தொகை இல்லை. விடுபட்ட அந்த 28 மாதங்களுக்கான 28 ஆயிரம் உரிமைத்தொகை எங்கே. .? என்று கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் திமுகவுக்கு ஓட்டு இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் திமுகவுக்கு ஓட்டு கிடையாது என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது”

Tags: district newsdmkmk stalintamilnaduthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்ற உத்தரவு

Next Post

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

December 13, 2025
ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் பேர் வருகை சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சரிவு.

January 19, 2026
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

September 6, 2025
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!

July 19, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.