March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

by Aruna
January 13, 2026
in News
A A
0
தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில், தங்க நகை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ எடையில் தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன், மூன்று மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர், சிறுவன் கூர் நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டான் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பின்புறம் தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த சுகாஷ் என்பவருக்கு சொந்தமான தங்க நகை சுத்திகரிப்பு மற்றும் பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. மயிலாடுதுறையில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து நேற்று சிறு சிறு நகைகள் கொண்டுவரப்பட்டு உருக்கி ஒரே கட்டியாக செய்யப்பட்டுள்ளது. இதனை சுத்தம் செய்து, எடை போடும்படி பணியில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த 16 வயது சிறுவன் ஒருவனிடம் கடை முதலாளி தெரிவித்துள்ளார். தங்கக் கட்டியை துடைப்பது போல் பாவனை செய்த சிறுவன், கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க கட்டியை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டான். இது குறித்து காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஸ்டாலின் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், சிறுவன் கைது செய்யப்பட்டு ரெண்டு கோடி மதிப்புள்ள ஆன ஒன்றை கிலோ எடை கொண்ட தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. சிறுவன், குழந்தைகளுக்கான நீதிமன்ற குழு முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, தஞ்சையில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான். மூன்று மணி நேரத்தில் விரைவாக குற்றவாளிகள் கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் பாராட்டு தெரிவித்தார். உடனே திருடனை விரைந்து செயல்பட்டு பிடித்த காவல்துறைக்கு கடை உரிமையாளர் நன்றி தெரிவித்தார்.

Tags: action policedistrict newsgoldgold thefttamilnaduthefttheft cases
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாலையை சீரமைக்காவிட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம் – பொதுமக்கள் ஆவேசம்

Next Post

தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.