June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல்லில் ரவுடி மற்றும் அவரது மனைவி அடுத்தடுத்து வெட்டிக்கொலை  பழிக்குப்பழியாக அரங்கேறிய கொடூரம்!

by sowmiarajan
January 9, 2026
in News
A A
0
திண்டுக்கல்லில் ரவுடி மற்றும் அவரது மனைவி அடுத்தடுத்து வெட்டிக்கொலை  பழிக்குப்பழியாக அரங்கேறிய கொடூரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து நடந்த கணவன் மற்றும் மனைவியின் கொடூரக் கொலைகள் மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜ் (45) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாயாண்டி ஜோசப் என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஜேசுராஜ் நத்தம் சாலை ஆர்.எம்.டி.சி நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்மக் கும்பல், ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஜேசுராஜை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் வாள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையைச் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.

இந்த அதிர்ச்சி விலகும் முன்பே, யாகப்பன்பட்டியில் உள்ள ஜேசுராஜின் இரண்டாவது மனைவி தீபிகாவை (25) இலக்கு வைத்து மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜேசுராஜ் கொலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவரது வீட்டு முன்பிருந்த தீபிகாவையும் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி இருவர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 2024-ல் நடந்த மாயாண்டி ஜோசப் கொலைக்குக் காடாகவே இந்தப் பழிக்குப்பழி கொலைகள் அரங்கேறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலிஸார், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாகப்பன்பட்டி மற்றும் ஆர்.எம்.டி.சி நகர் பகுதிகளில் மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இத்தகைய துணிகரக் கொலைகள் திண்டுக்கல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: alertcase Publicconcerncriminalsafety
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2 வாரங்களில் அரசாணை வெளியாகும்

Next Post

ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு 5 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு!

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

May 14, 2026
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடியார் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை – கோட்டையில் அதிரடி அரசியல் நகர்வு!

March 8, 2026
தேனி கலெக்டர்: ஆட்சியரகத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்குப் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கி நெகிழ்ச்சி!

February 3, 2026
விதியை மதித்து விபத்தை வெல்வோம்… அறந்தாங்கியில் நீதிபதிகள் தலைமையில் சீறிப்பாய்ந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

January 31, 2026
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.