September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“சிபிஐ வேண்டாம் ! கரூர் விசாரணையில் உச்சநீதிமன்ற ஒப்புதல்”

by Priscilla
October 10, 2025
in News
A A
0
“சிபிஐ வேண்டாம் ! கரூர் விசாரணையில் உச்சநீதிமன்ற ஒப்புதல்”
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பு மற்றும் தமிழக அரசு மனுக்களை தாக்கிய நிலையில், நீதிபதிகள் இரு தரப்பின் வாதங்களையும் கேட்டுக்கொண்டுப் பின்னர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே, தமிழக அரசு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கரூர் சம்பவத்தின் போது தவெக உறுப்பினர்கள், கட்சியினர்கள் தலைமறைவாக இருந்தனர். தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைத்து விசாரணை நடத்துவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தரப்பில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சில ரவுடிகள் களமிறக்கப்பட்டாலும், இதற்கான எந்தவொரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது. முன்னாள் நீதிபதி தலைமையிலான மேல்விசாரணை நடைபெறுவதால் விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் இரு தரப்பினரையும் கேட்டுப் பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்து, தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது.

Tags: CBIkarurKARUR STAMPEDEsupreme courtTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட கல்லூரி மாணவர்கள்

Next Post

வழிப்பறியில் ஈடுப்பட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
வழிப்பறியில் ஈடுப்பட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

வழிப்பறியில் ஈடுப்பட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.