May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

பத்ம பூஷண் பெற்ற அஜித்குமார்: மகிழ்ச்சியில் மனைவி ஷாலினி!

by Priscilla
April 29, 2025
in Cinema
A A
0
பத்ம பூஷண் பெற்ற அஜித்குமார்: மகிழ்ச்சியில் மனைவி ஷாலினி!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. மொத்தம் 139 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன, இதில் 7 பேர் பத்ம விபூஷண், 19 பேர் பத்ம பூஷண், 113 பேர் பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வானார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து தொழில் துறையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கலைத்துறையில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தாமுதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், சீனி விஸ்வநாதன் ஆகியோர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற சிறப்புவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர். இதில் நடிகர் அஜித்குமார் மிகவும் மதிப்புடன், முகத்தில் சந்தோஷம் பொங்க அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, பத்ம பூஷண் விருதை பெற்றார்.

அஜித்குமாரின் இவ்விருதுப் பெருமையை பார்வையிட அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். காதல் கணவர் இந்த அளவுக்கு உயரிய மரியாதை பெற்றதை நேரில் பார்த்த ஷாலினி, பெருமிதம் கொண்டு பூரித்துக் கொண்டார்.

Tags: ACTOR AJITHpadma bhushantamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

14 வயதில் உலக சாதனை… “சூர்யவன்ஷி” வேற லெவல் மாஸ்!

Next Post

தொகுப்பாளினி வேலைய என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க – மணிமேகலை

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
தொகுப்பாளினி வேலைய என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க – மணிமேகலை

தொகுப்பாளினி வேலைய என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க - மணிமேகலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.