July 26, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

A I பயன்படுத்தி எடுக்கப்பட்ட காதல் திரைப்படம்

by Priscilla
April 24, 2025
in Cinema
A A
0
A I பயன்படுத்தி எடுக்கப்பட்ட காதல் திரைப்படம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், செயல் நுண்ணறிவைப் (AI ) பயன்படுத்தி ‘லவ் யூ’ என்ற திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். எந்த ஒரு மனிதனையும் பயன்படுத்தாமல் நுண்ணறிவைப் மட்டுமே பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை வெறும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 6 மாத காலத்தில் எடுத்துள்ளார். நூதன் என்கிற கிராபிக் டிசைனரின் உதவியுடன் உருவாகி இருக்கிற இந்த படத்திற்கு ‘லவ் யூ’ என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் பட்ஜெட்டை பெரிய அளவில் மென்பொருளுக்கே செலவிட்டு உள்ளனர் .

இந்த படம் முப்பது வெவ்வேறு செயல் நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்டு 6 மாதங்களுக்கு முன்னரே, உருவாக்கப்பட்டுள்ளது, இப்போது உள்ள வளர்ச்சியடைந்த செயல் நுண்ணறிவு உதவியுடன் படத்தை இயக்கினால், ஆயிரம் மடங்கு மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது .

Tags: AI MOVIEBANGLOREkarnatakaLOVE YOU MOVIE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி.. விளைச்சல் இருந்தும் விவசாயிகள் வருத்தம்.

Next Post

இனி மயோனைஸ் இல்லாத தந்தூரி எப்படி இருக்கும்..?

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
இனி மயோனைஸ் இல்லாத தந்தூரி எப்படி இருக்கும்..?

இனி மயோனைஸ் இல்லாத தந்தூரி எப்படி இருக்கும்..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

July 20, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
விழுப்புரத்தில் நீட் தேர்வு ரத்து கோரி புரட்சி பாரதம் கட்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

July 26, 2026
நீட்தேர்வு போராட்டத்தில் உயிர் இழந்த மாணவர்கள் ஆன்மா சாந்தியடைய காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

இந்தியை எதிர்க்கும் குருட்டு எண்ணம் வேண்டாம் திணிப்பை நான் எப்போதும் ஏற்கமாட்டேன் வெங்கையா நாயுடு பேச்சு

மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.