March 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘கூலி’ பட நடிகர் சௌபின் சாஹிர் வெளிநாடு செல்லத் தடை : விருது விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு

by Priscilla
September 2, 2025
in Cinema
A A
0
‘கூலி’ பட நடிகர் சௌபின் சாஹிர் வெளிநாடு செல்லத் தடை : விருது விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

‘பிரேமம்’, ‘சார்லி’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துத் தொடங்கி, பின்னர் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் முன்னணி நடிகராகவும் மாறியவர் சௌபின் சாஹிர். உலகளவில் 250 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த படம், 2024 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறையில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

ஆனால், இப்படம் மூலம் கிடைத்த வெற்றிக்கேற்ப சௌபின் சாஹிர் சர்ச்சையிலும் சிக்கினார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ஏழு கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கூறும் சிராஜ் என்ற தொழிலதிபர், படத்தின் லாபத்தில் 40 சதவீதம் வழங்குவதாக சௌபின் உறுதியளித்தும் பின்னர் பங்கீடு செய்யாமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து எர்ணாகுளம் அருகே உள்ள மரடு காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, சௌபின் சாஹிர் உட்பட மூவருக்கு பணமோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.

பின்னர், சௌபின் சாஹிருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதே நேரத்தில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி துபாயில் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) விழாவில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்திற்காக பங்கேற்க நடிகர் சௌபினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரி அவர் நீதிமன்றத்தை அணுகினார்.

ஆனால், அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க மறுத்தது. இதன் மூலம், சௌபின் சாஹிரின் துபாய் பயணம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Tags: actorACTOR SOUBIN SAHIRKERALASIIMA AWARD
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1,411-ஐ கடந்தது – 3,000-க்கும் மேற்பட்டோர் காயம்

Next Post

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு ஏற்பாடுகள்!

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு ஏற்பாடுகள்!

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு ஏற்பாடுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

“மத்தூர் மக்களின் தாகம் தீர்க்க அதிரடி!” – ஆனந்தூரில் ₹15 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழ்செல்வம் எம்எல்ஏ!

அனைத்து சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி  இப்தார் நோன்பு நிகழ்ச்சி  அனைத்து மதத்தினர்&அரசியல்வாதி பங்கேற்பு

“தேர்தல் களம் தயார்!” – நாமக்கல் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் துர்காமூர்த்தி அதிரடி ஆய்வு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிதீவிரம்

March 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.