விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை யொட்டி தெற்கு நகர கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கழக கொடியேற்றி 300 பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா விழுப்புரத்தில் வெகு சிறப்பாக கொண்டாட பட்டது தெற்கு நகர கழக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கழக அலுவலகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் இல்லத்தில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் வழங்கினார் முன்னதாக மாவட்ட கழக அலுவலகத்தில் கேப்டன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் 300 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார் உடன் விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர் ஆதவன் முத்து,பொதுக்குழு உறுப்பினர் ஆர். பி.முருகன் ,நகர செயலாளர் மணிகண்டன் வடக்கு ,தகவல் தொழில் நுட்ப அணி AL.சீனிவாசன்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,வெங்கடேசன்,கணேசன்,அவைத்தலைவர் சுபாஷ்,பொருளாளர் ஆனந்தன்,துணை செயலாளர்கள் சீத்தாபதி,கண்ணபிரான்,விஜயராகவன்,உமாமகேஸ்வரி,மற்றும் நிர்வாகிகள் கார்த்திக்,சாதிக,கோபி,அன்பு,ராஜி,பாலமுருகன்,திருப்பதி,குமார்,அருள்,ராஜசேகர்,சுந்தர்,உமா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
