February 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

IT ஊழியர்களே உங்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

by Anantha kumar
April 19, 2025
in Business
A A
0
IT ஊழியர்களே உங்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு: பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 2026ஆம் நிதியாண்டில் 20,000 புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப துறையில் ஊக்கமளிக்கும் இந்த அறிவிப்பு, தற்போதைய உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் பிற நிறுவனங்களில் காணப்படும் வர்த்தக சீர்கேடுகள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

தற்போதைய பொருளாதார சிக்கல்களை முன்னிறுத்தி டிசிஎஸ், விப்ரோ போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் இதற்குப் பாதிப்பின்றி, இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது.

இது தொடர்பாக இன்ஃபோசிஸின் தலைமை நிதி அதிகாரி ஜெயேஷ் சங்ராஜ்கா பேட்டியளிக்கையில், “நாங்கள் கடந்த 2025 நிதியாண்டில் மட்டும் 20,000 புதிய பட்டதாரிகளை நாங்கள் பணியில் இணைத்துள்ளோம். இப்போது, அதே எண்ணிக்கையை 2026ஆம் நிதியாண்டிலும் தொடர விருப்பம் உள்ளது,” என தெரிவித்தார்.

இந்த திட்டம், இந்தியாவில் உள்ள இளம் பட்டதாரிகளுக்கு மட்டுமின்றி, ஐடி துறையில் வேலை தேடும் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

Tags: Infosys
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியாவில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா ?

Next Post

இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள்- விஜய் இப்படி செய்வது மிகப்பெரிய இழப்பு.

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள்- விஜய் இப்படி செய்வது மிகப்பெரிய இழப்பு.

இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள்- விஜய் இப்படி செய்வது மிகப்பெரிய இழப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

February 23, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இறுதி வாக்காளர் பட்டியல் 24,126 நபர்கள் புதியவாக்காளர்களாக சேர்ப்பு

திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு அரசின் இலவசவீடு வழங்கும் திட்டத்தை தராததை கண்டித்து போராட்டம்

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

“ஸ்டாலின் தொடரட்டும்” என்ற பாடலுக்கு விழுப்புரம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கருப்புசிவப்பு துண்டைசுழற்றி நடனமாடிய DMKமகளிர் அணி

செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு உருவப்படத்திற்கு மரியாதை

February 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.