August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

by Satheesa
August 8, 2026
in News
A A
0
சீர்காழி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு கிராமத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில்,கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வில் சீர்காழி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.எம். ரவி,முன்னாள் சீர்காழி ஒன்றிய குழு தலைவர் எம்.என்.ஆர். ரவி
இவர்களுடன் திமுக கிளைச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தினர்.

Tags: district newsdmkkarunanithimk stalintamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை & திருவுருவபடங்களுக்கு திருவாரூரில் DMK-வினர் மரியாதை

Next Post

செம்பனார்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்து , மக்கள் ஒன்றிணைந்து பேருந்தின் பின்பக்கம் தள்ளிச்சென்ற அவலம்

Related Posts

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 
News

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

August 8, 2026
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 
Bakthi

திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

August 8, 2026
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

August 8, 2026
நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

0
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

0
திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

0
நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது 

August 8, 2026
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

August 8, 2026
திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.