September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – குற்றவாளி போலீஸார் கண்களில் இல்லையென தாய் வேதனை !

by Priscilla
July 18, 2025
in News
A A
0
10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – குற்றவாளி போலீஸார் கண்களில் இல்லையென தாய் வேதனை !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் மாவட்டத்தில் அரைத்தாண்டு நெஞ்சை உருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளிச்சம் கண்டுள்ளது. பள்ளியில் படித்து வரும் 10 வயது சிறுமி, தனியாக வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டு, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை, அரசு பள்ளியில் பயிலும் அந்த சிறுமிக்கு 12 மணிக்கே வகுப்புகள் முடிந்துவிட்டன. வழக்கமாக ரயிலில் வீட்டிற்கு செல்வதன் பதிலாக, அன்று தன் பாட்டி வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார். அந்த வழியில், தனியாக சென்றபோது, ஒருவர் சிறுமியை கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அரைமணி நேர அதிர்ச்சி!

சிறுமி தப்பிக்க முயன்றும், குற்றவாளி தொடர்ந்து துரத்தி தாக்கி, அரைமணி நேரத்திற்கு மேலாக கொடுமை செய்துள்ளார். சம்பவத்தில் சிறுமி முகம் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய் கதறல்: “சுட்டுக்கொல்ல வேண்டும்!”

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய சிறுமியின் தாய், “என் மகளை அடையாளம் தெரியாத ஹிந்தி பேசும் ஒருவன் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். என் பாப்பா, ‘Uncle, Please விட்ருங்க… என்னை அடிக்காதீங்க… என்னை கஷ்டப்படுத்தாதீங்க’ன்னு கத்தினாளாம். ஆனால் அவன் ‘கத்தினா கொலை பண்ணிடுவேன்’னு மிரட்டியிருக்கான். என் பாப்பா முகம் முழுக்க ரத்தம்.. ஆடைகள் ரத்தம்.. இவனை கண்டுபிடிக்கணும், சுட்டுக்கொல்லணும்,” என்று உருக்கமாக கூறினார்.

காவல்துறையின் நடவடிக்கையின்மை?

சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டாலும், குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இது சிறுமியின் குடும்பத்தில் மேலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற குற்றவாளிகள் விரைவில் பிடிபட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றே பலரும் வலியுறுத்துகின்றனர்.

Tags: child abusesexual assaultSexual harassmentsmall girlபாலியல் வன்கொடுமை
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவையில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை

Next Post

வறுமை கொண்ட வலிமையை பேரம் பேசும் கிட்னி கும்பல் : நாமக்கலில் மீண்டும் உயிர்த்தெழும் மனித வணிகம் !

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.